மேலும் 106 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 106 பேர் சற்று முன்னர் அடை யாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் படி இன்றைய தினம் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆகும்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 91,003 ஆக உயர்ந்துள்ளது

Be the first to comment

Leave a Reply