நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம்

நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 5 திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் இடமாற் றம் வழங்கப்பட்டுள்ள தாகத் தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply