யாழ் மேயர் மணிவண்ணனக்கு கொரோணா தொற்று உறுதி!!!!

யாழ் மேயர் மணிவண்ணனக்கு கொரோணா தொற்று உறுதி!!!!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு பட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply