செரமிக் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

செரமிக் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமைச் சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

செரமிக் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது 6 மாத கடன் அவகாச காலத்தில் செரமிக் உற் பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங் கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply