வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை எனினும் வெற்றிகரமாக பிரேரனை நிறைவேறியது

வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை எனினும் வெற்றிகரமாக பிரேரனை நிறைவேறியது

ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

இதில் பிரேரனைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11நாடுகளும்  வாக்குகளை அளித்தமை குறிப்பிடத்தக்கது  14  நாடுகள் நடுநிலை வகித்தை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply