நேற்றைய தினம் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் – அரசாங்க தகவல் திணைக்களம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.

மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் பொலன் னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அனுரா தபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரண மாக 2021 மார்ச் மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply