இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகத்தினை தொலைபேசியில் தொடர்புகொண்டார் ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசெப் அல் ஓதெமைனை தொலைபேசியில் தொடர்புகொண்டார் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலின் போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இலங்கையில் முஸ்லீம் சமூகத்துடனான உறவுகள் குறித்தும் ஆராயப்பட்டதாக ஓஐசி தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply