அமரபுர மாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் காலமானார்

இலங்கை அமரபுர மகா நிக்காவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 03 மணியளவில் தேரர் தமது 88 ஆவது வயதில் காலமானதாக தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply