இந்திய அணிக்கு மரண பயத்தை காண்பித்து, இறுதிவரை போராடிய 12 ஓட்டங்களால் தோற்றது மேற்கிந்தியதீவு_Legends

இந்திய அணிக்கு மரண பயத்தை காண்பித்து, இறுதிவரை போராடிய 12 ஓட்டங்களால் தோற்றது மேற்கிந்தியதீவு_Legends

சாலை பாதுகாப்பு உலக தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இரவு ஆரம்பித்தது.

இந்தியா Legends அணி Tendulkar, Yuvraj அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில் 218 ஓட்டங்களை பெற்றது.

இந்திய லெஜன்ட் அணி ஆரம்பத்திலிருந்து அதிரடியோடு ஆரம்பித்தது. Sehwag 35, Sachin 65 , Yusuf 37, Yuvraj 49 என ஓட்டங்களைப் பெற்றனர்.

இவர்களின் அதிரடியின் உதவியோடு இந்திய Legends அணி 218 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவு legends அணி ஆரம்பம் தொட்டு சிறப்பாக விளையாடியது.

இறுதிவரை அதிரடியில் கலக்கிய மேற்கிந்திய தீவு Legends அணி 12 ஓட்டங்களால் தோற்றுப்போக இறுதிப்போட்டிக்கு இந்திய லெஜன்ட் அணி வெற்றி பெற்றது.

Be the first to comment

Leave a Reply