சுகாதார வழிகாட்டல்களை மீறிய பஸ்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து -பிரசன்ன சஞ்ஜீவ

சுகாதார வழிகாட்டல்களை மீறிய பஸ்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிகளை ஏற் றிச் சென்ற 176 பஸ்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply