உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பம் தொடர்பான அறிக்கை குறித்து திருப்தியடைய முடியாது – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பம் தொடர்பான அறிக்கை குறித்து திருப்தியடைய முடியாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக் கை முழுமையடையாத ஓர் அறிக்கை என்பதால் அது குறித்து திருப்தி அடைய முடியாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply