மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அநீதி இழைக்கமாட்டோம்- இந்தியா

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்க எந்த அநீதியும் இழைக்கப்போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இலங்கைக்கு எதிராக வாக்களி;க்குமா என்பது குறித்து இந்தியா எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு அநீதி இழைக்கமாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது என முக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Be the first to comment

Leave a Reply