மக்கள் போராட்டத்தில் களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

மக்கள் போராட்டத்தில் களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

மக்கள் போராட்டத்தில் களத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்  மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  நடைபெற்று வரும்  ஜெனிவா கூட்டத்தில்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்தும் நோக்குடன் சுழற்சி முறையில்  நல்லூர் கோயிலின் பின்புறமாக மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு விதமான ஆதரவால் கிடைக்கப் பெற்று வருகின்றனர் மேலும் அரசியல் மட்டத்திலும் சில  ஆதரவு கிடைக்கப் பெற்றாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரடியாக ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

எனினும் தற்போதைய நிலையை எடுத்துக் கொண்டோமானால் எனினும் தற்போதைய நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இரவு பகல் பாராது மாணவர் போராட்டத்தில் மாணவர்களுடன் களத்தில்     செயற்பட்டு வருகின்றமை பலராலும் பேசக் கூடியதாக அமைந்துள்ளது

Be the first to comment

Leave a Reply