நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 05 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக் களம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply