141 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வருவதற்கு முற்பட்ட சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியான 141 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர், வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply