ராஜபக்ச அரசின் வலதும் ஈபிடிபி யின் B அணியுமாக மணிவண்ணன் தரப்பே!!!சுகாஸ் பதிலடி

ராஜபக்ச அரசின் வலதும் ஈபிடிபி யின் B அணியுமாக மணிவண்ணன் தரப்பே செயற்படுகிறது. அதனால் அரசியல் கோமாளித்தனமாக எங்கள் கட்சி மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை சுமத்தி உளறுவதாகவும் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் பதிலடி..

Be the first to comment

Leave a Reply