ஜ.சி.சியின் சிறந்த வீரர் விருதை பெற்றார் அஸ்வின்


ஜ.சி.சியின் சிறந்த வீரர் விருதை பெற்றார் அஸ்வின்

ஐசிசியின் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுக்கொண்டார் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் விருதினை தட்டிச் சென்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது இதற்கு முன்னதாக ஜனவரி மாதம் போன்ற காலப்பகுதியில் இந்திய வீரர்  ரிஷப் பண்ட்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply