நேற்றைய தினம் 7,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது – தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு

நேற்றைய தினம் 7 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத் தப்பட்டது என தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை 7 இலட்சத்து 37 ஆயிரத்து 062 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply