மேல் மாகாண பாடசாலைகளின் சில பிரிவுகளைமீண்டும் ஆரம்பிக்க அனுமதி

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மேல் மாகாண பாடசாலைகளின் சில பிரிவுகளை மீண்டும் ஆரம்பிக்கச் சுகாதார பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 5 ஆம், 11 ஆம் மற்றும் உயர்தரத்துக்காகப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கச் சுகாதார பணிப் பாளர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply