தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 14 பேர் கைது – அஜித் ரோஹண

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின் பற் றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவ சம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இது வரை 3 ஆயிரத்து 324 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர் என அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply