இலங்கையர் 12 பேர் இந்தியாவில் கைது

200 கிலோ ஹெரோயின் மற்றும் 60 கிலோ கிராம் ஹஷீஸ் போதைப் பொருட்களுடன் 12 பேர் கொண்ட இலங்கையின் மூன்று படகுகள், இந்தி யக் கரையோர கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சந்தேக நபர்களால் ஏராளமான போதைப்பொருட்கள் கடலில் கொட்டப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மூன்று படகுகளில் பயணித்த 07 பேர் கடலில் மூழ்கித் தப்பித் துள்ளதாகவும் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஆரம்பித்துள்ள தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply