உபுல் தரங்க அரைச்சதம் மற்றும் டில்ஷான், சாமர சில்வா அதிரடியோடு வென்றது இலங்கை_லெஜேண்ட்ஸ்

உபுல் தரங்க அரைச்சதம் மற்றும் டில்ஷான், சாமர சில்வா அதிரடியோடு வென்றது இலங்கை_லெஜேண்ட்ஸ்

முதலில் துடுப்படுத்தாடிய மேற்கிந்திய தீவு Legends அணி ப்ரைன் லாரா அரைச்சதம் பெற 157 ஓட்டங்கள் பெற்றது.

ப்ரைன் லாரா 53, ஸ்மீத் 47, Perking 19 என ஓட்டங்கள் பெற்றனர்.

பின்னர் இலங்கை Legends அணி டில்ஷான் 47, சாமர சில்வா 22, தரங்க அரைச்சதம் கடந்து 53* எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

Be the first to comment

Leave a Reply