
கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரது உடல்கள் இன்று கிழக்கில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார நெறிமுறைகள் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவிப்புக்கமைவாக இந்த அடக்கம் செய்கின்ற செயற்பாடு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இடத்தில் குறித்த உடல்கள் அடக்கம் செய்கின்ற
நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Be the first to comment