இலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு வந்தது மற்றுமொரு தடுப்பூசி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதிசெய்துள்ளார்.

நாட்டில் தீவிரமாக பரவும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவே இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply