ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 பேர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply