யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் ….

யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மற்றும் கஜேந்திரன் ஆகியோர் இன்று அதிகாலை யாழ் கச்சேரி பிரதான நுழைவாயிலை முடக்கி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் வடமாகாணத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவை அனுராதாபுரத்திற்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

Be the first to comment

Leave a Reply