மன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்!!!!

மன்னாரில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்!!!!

பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேவாலயம் சிலரால் இடித்து அழிக்கபடும் நிலையில்

மன்னாரில் தற்போதைய சூழ்நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழ்கின்றனர்  தற்போதைய சூழ்நிலையில் போத்துகீசர் வருகையை தொடர்ந்து மன்னாரில் கிறிஸ்தவ மக்கள் ஐந்தாறு வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்   இதில் முக்கியமான பிரதேசமாக முத்தரிப்புத்துறை பிரதேசத்தை நாம் கூறமுடியும் இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள்  போத்துகீசர்  காலம் தொடர்ந்து அனைவரும் கிறிஸ்தவ  மதத்தை பின்பற்றுபவர்களாயும்  இன்று வரைக்கும் வாழ்ந்து வருகின்றனர்   இப் பிரதேசத்தில் அமைந்துள்ள   செங்கோல் மாதா தேவாலயம்  போத்துகீசர் காலத்தில் கட்டப்பட்டு  தற்போது புனரமைப்பு செய்து பாரம்பரிய தேவாலயமாக காட்சி அளிக்கிறது  ஒல்லாந்தர் காலத்தில்  பல இடர்களுக்கு மத்தியிலும் யாக்கோமே கொண்சால்வே அடிகளார் இங்கு வருகை தந்து  திருப்பலி ஆற்றிய வரலாறு உண்டு

தற்போதைய நிலையில்  ஐந்நூறு ஆண்டு பழைய வாய்ந்த இந்த  தேவாலயம் அந்த ஊரில் உள்ள ஒரு சிலரால் இடித்து  வேறு ஆலயம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்  தற்போதைய நிலையில் அங்கு வாழும் ஏனைய மக்கள் இதற்கு  எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்  அது மட்டுமல்லாது மன்னாரில் காணப்படும் பெரிய தேவாலயம்  கூட இவ்வாறு  இடிக்கப்படாமல் அதன் அருகில் ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டில்  மன்னார் பேராலயம் வரலாற்று அடையாளமாக இருந்து வருகிறது  இதே போல் முத்தரிப்புத்துறை செங்கோல் மாதா ஆலயம் கூட வரலாற்று அடையாளமாக இனி வரும் காலங்களில் திகழும்  எனவே அனைத்து சமூக நலன் விரும்பிகளால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனலாம்

Be the first to comment

Leave a Reply