கலந்துரையாட ஒரு வாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாட ஒரு வாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதி வரை வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத் தால் வாகன வினியோகஸ்தர்கள் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர் என இலங்கை வாகன இறக்குமதியாளர் கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply