கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை நெருங்கியது

நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அதன்படி கொரோனா தொற்றால் குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 4 ஆயிரத்து 225 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 517 ஆக உயர்ந் துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 559 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந் தவர்களின் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித் துள்ளது.

Be the first to comment

Leave a Reply