சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு யோசனையை முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply