கொரோனா தடுப்பூசியை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொரோனா தடுப்பூசியைச் சரியான முறையில் நிர் வகிக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போது, நாட்டிற்குக் கிடைத்த குறைந்த அளவிலான கொரோனா தடுப்பூசிகளைச் சரியான முறை யில் நிர்வகிக்க வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூ செலுத்துவது தொடர்பான சரியான வழிகாட்டிகளைத் தயாரிக்க வேண்டும் என கொழும்பில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடகசந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply