கொழும்பு நகர மண்டப பகுதியில் அதிக வாகன நெரிசல்

கொழும்பு நகர மண்டப பகுதியில் பலத்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சுகாதார சேவையாளர்கள் நடத்திய போராட்டத்தால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகனச் சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply