பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங் கை வருகிறார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அவரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்த ஆண்டிற்கான தமது முதலாவது வெளிநாட்டு உத்தியோக பூர்வ விஜயத் தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக் களில் பங்கேற்க உள்ளார்.

Be the first to comment

Leave a Reply