கடவுச்சீட்டை காணவில்லை – தசுன் சானக்கவின் பயணம் ரத்து

கடவுச்சீட்டை காணவில்லை – தசுன் சானக்கவின் பயணம் ரத்து!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிகெட் தொடரில் பங்குபற்றுவதற்காக, தசுன் சானக்க மேற்கிந்திய தீவு நோக்கி பயணிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா கிரிகெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த  விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.-

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிகெட் தொடரில், இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு தசுன் சானக்க அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்தார்

இந்த நிலையில், அவரின் கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளமை காரணமாக அவர் பயணிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply