கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 10 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.

yes
Be the first to comment