ரயில்வே சாரதிகள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று(22) நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் கூறியுள்ளது.

வேலைநிறுத்தத்தின் நோக்கம் தோல்வியுற்ற திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவதும் நிர்வாகப் பிரச்சினைகள் சிலவற்றை தீர்ப்பதுமாகும் என்று ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply