மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு : 1165 பேர் கைது

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 1165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ஊழல் தொடர்பான குற்றத்திற்காக 771 சந்தேகநபர்கள் மற்றும் நீதிமன்றத்திலிருந்து தப்பிய 317 பேர் அடங்கலாக 1165 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply