நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் 03 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந் துள்ளது.

01. கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட் டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, உயர் இரத்த அழுத்தம், ஈரலில் ஏற்பட்ட தொற்று மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 ஜனவரி 23 ஆம் திகதி உயிரி ழந்துள்ளார்.

02. மருதானை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா , இரத்தம் விஷமாது மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 ஜனவரி 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03. பூஜாபிட்டி பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து தெல்தெனிய ஆதார வைத்தி யசாலை க்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமை காரணமாக 2021 ஜனவரி 24 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply