மேலும் 7812 பேர் தனிமைப்படுத்தலில்

இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தப் பட்ட மையங்களில் மேலும் 7812 பேர் தமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

தற்போது வரை கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட 58 ஆயிரத்து 430 பேரில் 49 ஆயிரத்து 684 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

இதற்கிடையில் மேலும் 8ஆயிரத்து 463 பேர் வைத்திய சாலை மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply