பொதுஜனபெரமுனவின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது ஊடக செயலாளர் இதனை அறிவித்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கிசிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply