சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களால் நீடிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் மூன்று மாதங்களால் (மார்ச் 31 வரை) நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று தெரிவித்தார்.

இதன்படி காலாவதியாகும் திகதியிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் பொதுமக்கள் புதுப்பிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களைப் பெற முடியும் என்றார்.

Be the first to comment

Leave a Reply