இலங்கையில் அஸ்டிராஜெனேகா மருந்தினை பயன்படுத்த அனுமதி January 22, 2021 Thanu இலங்கை செய்திகள் 0 இலங்கையில் ஒக்ஸ்போர்ட்டின் அஸ்டிராஜெனேகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கான அவசர அனுமதியை தேசிய மருந்துகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசும இதனை தெரிவித்துள்ளார். Share this:Tweet Related
Be the first to comment