
களனி- வனவாசல பகுதியில், சுமார் 20 மில்லியன் ரூபா பணம், 1200cc மோட்டார் சைக்கிள் மற்றும் பிஸ்டல் ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Be the first to comment