
சிறைச்சாலைக் கொத்தணியிலிருந்து இதுவரை 4274 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் பெரும்பாலான தொற்றாளர்கள் ஆண்கள் என்றும் தெரிய வருகிறது.
இதேவேளை வெலிக்கடை சிறையிலிருந்து 880 பேரும், மகசின் சிறையிலிருந்து 854 பேரும் மஹர சிறையிலிருந்து 811 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Be the first to comment