வெள்ளவத்தையில் கடந்த இரு நாட்கள் அன்டிஜென் சோதனைகள்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மேல்மாகணத்திலிருந்து பெருமளவானவர்கள் வடபகுதிக்கு செல்வதன் காரணமாக நேற்றும்நேற்று முன்தினமிரவும் வெள்வத்தை பேருந்து நிலையங்களில் துரித அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 100 பேரை அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவித்த அதிகாரிகள் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது அவருடன் தொடர்பிலிருந்த இருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியதை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply