அஜித் பிரசன்ன பிணையில் விடுதலை

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி வழக்கு ஒன்றின் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்னவை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித் பிரசன்ன தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply