
இன்று முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்குட் படுத்தபடுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பகுதியில் ஆன்டி ஜென் பரிசோதனை மேற்கொள்வதற்கான சுற்றிவளைப்பு இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித் துள்ளார்.
அதன்படி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங் களில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Be the first to comment