நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரஞ்சனிற்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இதற்கமைவாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீரப்பளிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply