
கொரோனா தொற்றாளர்களை கண்டறியும் பரி சோத னை திறன் மிகவெகுவாகக் குறைந்துவிட்டது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைப் பதற் காக கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது மிகவும் வருத்தமளிக்கும் செயல் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப் பாளர் வைத் தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைப் பதற் காக நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது வெடி குண்டுக்கு மேல் இருப்பதற்கு சமன் என அவர் தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 20, 000 ஆக உயர்த்த வேண்டும் என்று அறிவித்த போதிலும், இந்த நாட்களில் இது 10,000 க்கும் குறைவாகவே குறைந் துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்களின் பரிசோதனைகளை முடிந் தவரை மேலும் உயர்த்துவதன் மூலம் கொரோனா தொற் றாளர்களை அடையாளம் காணலாம் இதனை தவிர்க்கும் பட்சத்தில் எதிர் காலத்தில் அதிக கொரோனா தொற் றாளர்களின் எண் ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
Be the first to comment