இலங்கை இராணுவத்தில் விவசாய-கால்நடைப் படையணி

இலங்கை இராணுவத்தில் இன்று விவசாய மற்றும் கால்நடைப் படையணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் தொடக்க விழா இன்று காலை இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தமையில் இடம்பெற்றது.

எந்தவொரு பற்றாக்குறையும் இல்லாமல் நாட்டிற்குள் பயிர்களை உற்பத்தி செய்வதே இதன் நோக்கம் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply